பூமி படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை மிரட்டுகிறது.!வீடியோ இதோ!!

பூமி படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது இப்படத்தில் நாயகனாக ஜெயம் ரவி அவர்கள் அடிக்கிறார் இது ஜெயம் ரவிக்கு 25 பாடமாகும் இதனை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இப்படத்தில் ஹீரோயினாக நித்தி அகர்வால் நடிக்கிறார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகின்றனர். இப்படத்தை லட்சுமணன் இயக்குகிறார். இமைப்பாளராக சஇமான் அவர்கள் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் சுதா விஜயகுமார் அவர்கள் தயாரித்து உள்ளார்