விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்மைக்காலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக நடத்தபத்தி வருகிறது இதுவரை 5 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது ஒவ்வொரு சீசன் முடியும் போது ஒவ்வொரு ஜோடி மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர் அந்த வகையில் பிக்பாஸ் 5 ல் பிரபலமான ஜோடியாக மாறியவர்கள் தான் ஆமீர் மற்றும் பாவனி ரெட்டி.
பாவனி ரெட்டி ஆரம்பத்தில் சும்மா சுற்றி தெரிந்திருந்தாலும் வந்தாலும் அமீர் வந்த பிறகு அவருடன் ரொமான்ஸில் ஈடுபட்டு இருந்தார். அந்த செய்திகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்தது இருப்பின் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருவரும் சுற்றித்திரிந்து வந்தனர்.
வெளியே வந்த பிறகும் இருவரும் இணைந்து ஊர் சுற்றுவது புகைப்படம் எடுத்துக் கொள்வதுமாக இருந்து.. வந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சி தற்போது BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இரண்டு இரண்டு பேராக சேர்ந்து நடனம் ஆடி அசத்தி வருகின்றனர் அவர்களில் ஒருவராக அமிரும், பாவனி ரெட்டியும் இணைந்து நடனமாடிய அசத்தி வருகின்றனர்.
அவர்கள் ஒவ்வொரு தடவை நடனம் ஆடியும் ஓடியும் பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்படுவது உலகம் அது போல அண்மையில் ப்ரோமோ ஒன்றில் ஒரு சின்னதாக ஒரு டாஸ்க் வைத்து உண்மையை மட்டும் கூற வேண்டும் என சொல்லி சில கேள்விகளை கேட்டது.
பவானி சொன்னது எனக்கு அமிரை ரொம்ப பிடிக்கும் ஆனால் கொஞ்சம் டைம் வேணும் என கூறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் தற்போது கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.