சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் நடித்து பல நடிகைகள் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் அதற்கெல்லாம் முக்கிய காரணம் இவர்கள் சீரியலில் மக்களை கவரும் வகையில் மிகவும் குடும்ப பெண்ணாக நடித்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் நிஜத்தில் பார்ப்பதற்கு ஒரு பக்கம் மார்டன் உடை ஒரு பக்கம் கவர்ச்சி என பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
அதை எல்லாம் மக்கள் கண்டு கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும்.அந்த வகையில் ரெட்டை வால் குருவி,சின்னதம்பி போன்ற பல சீரியல்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் பவானி ரெட்டி தமிழ்,தெலுங்கு படங்களிலும் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக இனி அவனே என்ற திரைப்படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்த பவானி ரெட்டி வீடியோ சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி இவரை பலரும் கழுவி கழுவி ஊற்றி வந்தார்கள் என்பதைக் கூட நாம் பார்த்திருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை இவர் சமீபகாலமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அதற்கு ரசிகர்கள் இவரை செம்மையாக கலாய்த்து கமெண்ட் பதிவு செய்தது சமூக வலைதளங்களில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆம் இவர் மொட்டைமாடியில் மிகவும் கிளாமரான போஸ் கொடுத்து அரைகுறை ஆடை அணிந்து ரசிகர்களுக்கு இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ஒரு ரசிகர் நாய் மிச்சம் வச்ச எலும்பு என்று இவரை கழுவி ஊற்றி வருகிறார் அதற்கு ஏற்றது போல் இவரும் தொடர்ச்சியாக பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.