திரையில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர் அதுபோல சின்னத்திரையிலும் தற்போது ரசிகர்கள் பட்டாளங்கள் நடிகர் நடிகைகளுக்கு அதிகமாக இருக்கின்றனர். காரணம் சமீப கால இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதால் இவருக்கான ரசிகர்களும் உருவாக தொடங்கினர்.
வெள்ளித்திரையில் எப்படி நடிகைகளில் ஷூட்டிங் நேரம் போக அதிரடியாக புகைப் படங்களை வெளியிடுகிறார்கள் அதுபோல சீரியல் நேரம் போக நடிகைகளும் மாடல் மாடலான ஆடையை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பரீனாவும் புகைப்படங்களை வெளியிட்டு இளசு களை கட்டிய தூக்குவதில் கெட்டிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அழகான வில்லியாகவும் நடித்து வருவதால் ரசிகர்கள் தற்போது சின்னத்திரையில் கதியென கிடைக்கின்றனர் அதற்கு முக்கிய காரணம் இவர் தான்.
இப்படி இருக்க சில தினங்களுக்கு முன்னர் அன்னையர் தினத்தை தனது அம்மாவுடன் கொண்டாடியுள்ளார் பரீனா. அப்போது எடுத்துக்கொண்ட கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அம்மாவுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது உங்கள் அம்மாவா? அல்லது தங்கச்சியா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.