கடற்கரையில் கடல் தேவதை போல் ஆளைமயக்கும் பாரதிகண்ணம்மா ரோஷ்னி.! விரல் புகைபடம்…

roshini
roshini

சீரியலில் நடிக்கும் பல நடிகைகள் வெள்ளிதிறையில் நடிக்க வேண்டும் என்று ஆசையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி சீரியல்களில் இருந்து சினிமாவிற்கு சென்ற பல நடிகைகள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்.

அதேபோல சினிமாவில் ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று பல நடிகைகள் அப்படி சீரியல் நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகை தற்போது கடற்கரையில் குட்டி கவுனில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஷினி. இந்த சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் அது மட்டுமல்லாமல் பாரதிகண்ணம்மா சீரியலில் கருப்பு நிற தோளுடன் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்த பாரதி கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகை ரோஷினி அவர்கள் தற்போது வெள்ளித் திறையிலும் ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார். பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகிய தற்போது படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் மற்ற நடிகைகளை போல பட வாய்ப்புக்காக நடிகை ரோஷினியும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது கடற்கரையில் குட்டி கவுனில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது அது மட்டுமல்லாமல் சீரியலில் நடிக்கும் போது இழுத்து போற்றிக் கொண்டிருந்த நடிகை இப்படி கவர்ச்சி காட்டுறாரே என்று ரசிகர்கள் வாய் பிலந்து பார்க்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…

 roshini
roshini
 roshini
roshini