குடும்பகதைகள் எப்பொழுதும் மக்களை வெகுவாக கவர்ந்து இழுப்பது வழக்கம் அது எந்த கால கட்டமாக இருந்தாலும் சரி அது சிறப்பாக இருந்தால் அவர்களை பார்க்க வைத்து விடும் அந்த கதை காலம் அது சினிமாவில் ஆக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி மக்களின் ஆதரவு அதற்கு அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் விஜய் டிவியில் தற்போதும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்னும் பார்ப்பவரை அதிகரித்துக் கொண்டே செல்கிறது காரணம் கதைக் களமும் ஒவ்வொருவருக்கும் ரசிகிக்கும் உள்ளது.
மேலும் தேவையில்லாமல் இழுக்காமல் சொல்லவேண்டியதை சரியாக சொல்லுவதால் மக்களும் அதை ஈசியாக புரிந்து கொள்ள முடிகிறது அதன்னால் தான் பாண்டியன் ஸ்டோர் இன்னும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனரும் நடிகருமான இமயம் பாரதிராஜா. பாண்டிய ஸ்டோர் சீரியல் குடும்பம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதில் vj சித்ராவும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல் அந்த புகைப்படம் தற்போது பகிரப்பட்டு ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் வர வைக்கின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை.