38 வருடமாக மனோரம்மாவை ஒதுக்கிய பாரதிராஜா.! ஏன் தெரியுமா காரணம் இதுதான்.

bharathiraja
bharathiraja

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் இவர் 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்து அதன் மூலம் பல  முன்னணி இயக்குனர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதையடுத்து அவர் சிகப்பு ரோஜாக்கள், கிழக்கேபோகும்ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, கடல் பூக்கள், கேப்டன் மகள், கிழக்குசீமையிலே போன்ற சிறப்புக்குரிய படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்ததன் மூலம் இவர் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை வெகுவிரைவிலேயே பெற்றார் மேலும் இவர் சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்தோடு மட்டுமில்லமால்  தற்பொழுது நடித்து வருகிறார்.

இவர் சினிமா உலகில் 38 வருடங்களுக்கு மேலாக பயணித்து வருகிறார் இவர் பல தரப்பட்ட நடிகர் நடிகைகளை சினிமா உலகில் அறிமுகப்படுத்தி நடிக்க வைத்துள்ளார் மேலும் அத்தகைய நடிகர்கள் பிரபலம் அடைந்து உள்ளனர் ஆனால் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்த நடிகையான ஆச்சி மனோரமாவை இவர் ஒரு படத்தில் கூட இதுவரையிலும் கமிட் செய்தது கிடையாது.

பாரதிராஜா படம் என்றாலே அது சிறப்பாக இருக்கும் அதில் மனோரமாவை நடிக்க வைத்திருந்தால் அப்படம் மிகப்பெரிய அளவில் இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறினாலும் அவர் இதுவரையிலும் எந்த ஒரு படத்திலும் மனோரமாவை கமிட் செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது அதற்கு காரணம் பாரதிராஜாவின் முதல் படமான பதினாறு வயதினிலே படத்தில் காந்திமதி என்கின்ற நடிகை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு ஈடு இணையாக நடிப்பில் இருந்த மனோரமா அவருக்கு தேவைப் படாமல் போனது.

அத்தகைய காலகட்டத்தில் மனோரமா பேமஸ் ஆகி இருந்தாலும் அவரை விட காந்திமதி அவர்கள் சிறப்பாக நடிப்பதாக வரை எந்த ஒரு படத்திலும் கமிட் இல்லை பாரதிராஜா, அதுபோலத்தான் இயக்குனர் மணிரத்னம் அவர்களும் இதுவரையிலும் மனோரமா வைத்து படம் எடுத்ததே இல்லையாம்.