டாப் ஹீரோ “சிம்புவுடன்” புகைப்படம் எடுத்துக்கொண்ட பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் – இதோ புகைப்படம்.!

simbu

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களை கொடுத்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் மேல் சினிமாவில் ஆள் அட்ரஸ் தெரியாமல் இருந்தார்  இதனால் அவரது பயணம் கேள்விக்குறியானது இருப்பினும் சைலண்டாக தனது உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை மாற்றி மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

தற்பொழுது இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள்தான் அந்த வரிசையில் தற்போது சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது அதே சமயம் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது இதனால் சிம்புவும் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் இதுவரை 48 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையை நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழா  நிகழ்ச்சி கோலாக்கலமாக நடைபெற்றது அந்த நிகழ்ச்சியை பிரபல சீரியல் நடிகை பரினா தொகுத்து வழங்கியுள்ளார்.

பரினா விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் வெந்து தணிந்தது காடு   படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிக்காக தொகுத்து வழங்கினார் அப்பொழுது நடிகர் சிம்புவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியீட்டும் இருக்கிறார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பரவில்லை  சிம்புவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டீர்கள் சூப்பர் என கூறி லைகைகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

simbu
simbu