ராஜா ராணி கெட்டப்பில் இளவரசனை கொஞ்சும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

farina-2

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போய் விடுகிறது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த தொலைக்காட்சியானது அதிக அளவு ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவது மட்டுமில்லாமல் சீரியல்களையும் மிக பிரமாண்டமாக கொடுத்து வருகிறார்கள். மேலும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒவ்வொன்றும் சினிமா டைட்டில் களை அடிப்படையாக வைத்து வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் பல்வேறு சீரியல்கள் சமீபத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்ததுதான் பாரதிகண்ணம்மா சீரியல் இந்த சீரியல் ஆனது விஜய் டிவி டிஆர்பி முன்னிலை வகிப்பதற்கு உறு துணையாக அமைந்து வருகிறது.

மேலும் இந்த சீரியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்து வருகிறார்கள் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் முன்பு போல் இல்லாமல் இந்த சீரியலில் காதல் மோதல் சண்டை காட்சி என அத்தனை அம்சமும் கொண்டவையாக அமைந்து விட்டது.

இவ்வாறு இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பரீனா. மேலும் இவர் சமீபத்தில் கர்ப்பமாக இருந்ததன் காரணமாக இந்த பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து  திடீரென வெளியேற்றப்பட்டார்.

தற்போது குழந்தை பெற்றெடுத்த நமது நடிகை மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க வந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவருக்கு சமீபத்தில் தான் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தன்னுடைய இளவரசனை கொஞ்சும் வகையில் நமது நடிகை மற்றும் நடிகையின் கணவர் இருவரும் ராஜா ராணி வேடத்தில் உடையணிந்து  புகைப்படம் பதிவு செய்து சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

farina-1
farina-1