தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருந்தார் திரைப்படம் வலிமை. சொல்லப்போனால் மூன்று வருடங்கள் கழித்து இப்போதுதான் ஒருவழியாக நேற்று பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி முதல் நாள் என்பதால் AK ரசிகர்கள் திரையரங்கை ஒருவழியாக ஆக்கிவிட்டனர்.
அந்த அளவிற்கு வெடிவெடுத்தும், கேக் வெட்டியும், மேளதாளம் அடித்தும் அசதினர். வலிமை திரைப்படம் முதல் நாள் மட்டுமே மிகப் பெரிய வசூலை கண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் எவ்வளவோ கோடியை அள்ளியது என்பது மட்டும் இப்பொழுது வரை தெரியவில்லை.
ஆனால் மிகப்பெரிய ஒரு தொகையை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. வலிமை திரைப்படம் ஆக்சன் சீன்கள் மிகவும் மிரட்டும் வகையில் இருப்பதால் அடுத்தடுத்த நாளில் வசூல் இன்னும் வசூல் அதிகமாகும் என கருத்தப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
அந்த சீரியலில் இருந்து விலகியதை அடுத்து மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் இப்படி மீடியா உலகில் சிறப்பாக ஓடினாலும் மறுபக்கம் சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் ரோஷினி ஹரிப்ரியன் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாங்க வேற மாதிரி பாடலுக்கு செம சூப்பராக குத்தாட்டம் போட்டு ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோ..
Naanga Vera Vera VERA-MARI kondaduvom 🤩🥳 Geared up for the jam packed #ValimaiFDFS tomorrow with all excitement!💕🙌 #AjithKumar #Valimai https://t.co/1nhdiWhi8U pic.twitter.com/j2mi6Cow4k
— Roshini Haripriyan (@RoshiniOfficiaI) February 23, 2022