மணப்பெண் கோலத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இவர்கள் படங்களின் டைட்டிலை சீரியலில் டைட்டிலாக வைத்து வைத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் படத்தின் பெயர்களில் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அப்படி ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது பாரதிகண்ணம்மா சீரியல்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கண்மணி மனோகரன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வந்தார் ஆனால் ஒருசில காலகட்டத்தில் அவர் சீரியலில் இருந்து விலகினார். பட வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகுகிறேன் எனவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் கண்மணி மனோகரன் இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார். சீரியல் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்கள் அந்த வகையில் அவர்கள் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவேற்றம் செய்வார்கள்.

kanmani manoharan

அப்படித்தான் நடிகை கண்மணி அவ்வப்பொழுது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார் தற்போது இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் பக்கத்தில் திருமண கோலத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி  வருகிறது.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

kanmani manoharan

Leave a Comment

Exit mobile version