மிரட்டலாக வெளியான பரத் நடித்த நடுவன் திரைப்படத்தின் ட்ரைலர்.! இனிமே இவர்தான் மாஸ் என கூறும் ரசிகர்கள்.!

bharath

தமிழ் திரை உலகில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி பல முன்னணி நடிகர்களுக்கும் டப் கொடுத்து வந்த நடிகர் தான் பரத் ஆனால் இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துக் கொண்டு போகிறது.

இதேபோல்தொடர்ச்சியாக இவர் நிறைய தோல்வி திரைப்படங்களை ரசிகர்களுக்குத் கொடுத்து வந்தால் இவரது திரைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் பல திரைப்படங்களும் தோல்வியை சந்தித்துக் கொண்டு போகிறது.

இதை சரி பண்ணும் வகையில் நடிகர் பரத் தற்பொழுது நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.ஆம் இவர் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மற்றும் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவர் தமிழ் சினிமாவில் மீண்டும் புகழ் பெற்று விளங்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் நடுவன் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.எதற்காக இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் என்று கேட்டால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு த்ரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக தான் இருக்கும் என தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த ட்ரைலரை இணையத்தில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.