திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற முடியும் அந்த வகையில் இயக்குனர்கள் கூட ஹீரோவாக மாறி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர் அந்த வகையில் பாண்டியராஜ் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின்னாட்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி..
ஒரு கட்டத்தில் ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் பாண்டியராஜ் கன்னி ராசி, ஆண்பாவம், கோபாலா கோபாலா போன்ற வெற்றி படங்களை இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் பாண்டியராஜ் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அது குறித்து விழா வாரியாக பார்ப்போம்..
பாண்டியராஜ் முதலில் பாக்கியராஜ் இடம் உதவிய இயக்குனராக வேலை செய்துள்ளார் அப்பொழுது நடந்துள்ள ஒரு சம்பவத்தை குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்… பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக பணிபுரியும் போது மிகவும் நம்பத்தக்க உதவி இயக்குனராக அப்பொழுது நிகழ்ந்துள்ளார் ஒருமுறை பாக்யராஜ் ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்..
போது அது சம்பந்தமான சில வேலைகளை பாண்டியராஜன் சரியாக செய்யவில்லையாம் ஆதலால் பாக்யராஜ், பாண்டியராஜன் கண்டபடி திட்டி இருக்கிறார் அன்று இரவு பாக்கியராஜ் அவரது அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியராஜன் கதவை தட்டினாராம் கதவை திறந்தவுடன் பாண்டியராஜன் பாக்கியராஜின் காரில் விழுந்து விட்டாராம் இதை பார்த்த பாக்கியராஜ் பாண்டியராஜன் என்னய்யா நடுராத்திரியில் கதவைத் தட்டி காலில் விழுந்து கிட்டு இருக்கு என்ன விஷயம் என கேட்டாராம்.
அதற்கு பாண்டியராஜன் நீங்கள் இன்று காலையில் என்னை திட்டியதால் எனக்கு ஒரு நன்மை நடந்திருக்கிறது என கூறினாராம் இதைக் கேட்ட பாக்கியராஜ் எதுவும் புரியாமல் நான் திட்டியதால் உனக்கு என்ன லாபம் என கேட்டுள்ளார் அதற்கு பாண்டியராஜன் நீங்கள் என்னை திட்டியதை பார்த்த ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்து பாக்கியராஜ் திட்டியதை பார்க்கும்போது அவர் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என தெரிகிறது.
அப்படி என்றால் நீங்கள் பெரிய திறமைசாலியாக தான் இருப்பீர்கள் எனது அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் நீங்கள் எனக் கூறிவிட்டு அட்வான்ஸ் கொடுத்தார் என்னை ஆசீர்வாதம் செய்ய எங்கள் என நடந்ததை கூறினாராம் இதைக் கேட்ட பாக்யராஜிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை என்றாலும், கடைசியாக வாழ்த்தி அனுப்பினாராம்..