தற்பொழுது உள்ள இளைஞர்கள் எந்த அளவிற்கு சீரியல்களுக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அதே அளவிற்கு மீம்ஸ் கிரியேட் பண்ணுவதயும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியலை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி உள்ளார்கள்.
அந்த வகையில் அந்த மீம்ஸ்க்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஒருவர் மிகவும் காமெடியாக அவர் சீரியலை வைத்தே அவரே மீம்ஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஒரு பாத்ரூமை வைத்து 300 எபிசோடுகள் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் பண்ணி இருந்தார்கள்.
இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவி எவ்வளவு பிரச்சனைகள் மற்றும் அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு ஒரு சில கணவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் முக்கியமாக குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. ஏனென்றால் இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் பெரும்பாலும் யாரும் பார்க்கவில்லை. தற்பொழுது எதிர்பாராத பல திருப்பங்கள் இருப்பதால் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிற இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சீரியல் தற்பொழுது டிஆர்பி-யில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே விரைவில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களை ஓவர்டேக் செய்தாலும் அச்சப்படத் தேவையில்லை. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
இவர் தான் தற்பொழுது மீம்சை கிரியேட் செய்து உள்ளார். அந்தவகையில் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் ஒவ்வொண்ணும் ஒரு தினுசா இருக்கு. அப்புறம் என்ன 1000 முதல் 2000 வரை எபிசோடுகள் ரீச் செய்யலாம். ஒரு பாத்ரூம்மை வச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் 300 எபிசோடு ஓட்டு நாங்க. நாங்க என்னா லேசுப்பட்ட ஆளா? கோபி ராதிகாவ வச்சி 10 வருஷத்துக்கு ஓட்டுவோம் என்று கூறியுள்ளார்.