பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர்கள் பொதுவாக வித்தியாசமான கதை உள்ள புதுமுக நடிகர்,நடிகைகளை வைத்து தொடர்ந்து பல சீரியல்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் கொரோனா பிரச்சினையினால் படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தப்பட்டது.அதில் சில சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகும் பொழுது கதை மாற்றத்துடன் ஒளிபரப்பானது,சில சீரியல்கள் ஒளிபரப்பாமல் இருந்து வருகிறது, இன்னும் சில சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது.
அந்த வகையில் புதிதாக அறிமுகமான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு குடும்பப் பெண் எவ்வளவு அவமானங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியல் உள்ள நடிகர், நடிகைகள் இணைந்து தற்போது மிகவும் ட்ரெண்டிங்கானா பாடலாக கொண்டிருக்கும் அறிவு மற்றும் தீ பாடிய என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள்.
அந்த வகையில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் மற்றும் பாக்கிய லட்சுமி சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்க பாக்யலக்ஷ்மி இவர்கள் தான் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்கள் .இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.