தனது அம்மா மடியில் படுத்து கொண்டு அழகாய் சிரிக்கும் சின்னத்திரை நடிகை சித்ரா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

chithra

சின்னத்திரை நடிகை சித்ரா மறைந்தாலும் அவரது புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சித்ரா கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நட்சத்திர ஓட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கிருந்தார் அப்போது அவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் அவரது இழப்பு சின்னத்திரைக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவருடன் பழகி வந்த உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

மேலும் சித்ராவின் தற்கொலை வழக்கில் நாள்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்நிலையில் சமீபத்தில் கூட ஒரு நபர் சித்ராவின் ஆவியிடம் பேசியதாக ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

இதனையடுத்து தற்பொழுது சித்ராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ஆம் சித்ரா தனது அம்மா மடியில் படுத்துக்கொண்டு சிரிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எவ்வளவு அழகாக இருக்கிறார் சித்ரா என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

chithra
chithra