அந்த விஷயத்தில் வலிமை படத்தைவிட பீஸ்ட், விக்ரம் படம் குறைவு தான்.? வெளிவந்த தகவல்.

movies
movies

சினிமா உலகில் வெற்றி தோல்வி என்பது சகஜம் அந்த வகையில் அண்மை காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளுகின்றன.

ஆனால் தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு வெளியான. கே ஜி எஃப் 2, புஷ்பா, RRR போன்ற படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்திய அளவில் நடத்தியது.  விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பாக கேஜிஎப் 2,  RRR போன்ற படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது.

ஆனால் தமிழ் சினிமா படங்களான வலிமை, பீஸ்ட்  போன்ற படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது அதிலும் ஒருசில இடங்களில் சுத்தமாக வசூல் வேட்டையை நடத்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் வெளியான தமிழ் படங்களான வலிமை, பீஸ்ட், விக்ரம் போன்ற படங்கள் எத்தனை திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்து உள்ளது அது குறித்து விலாவாரியாக நாம் இப்பொழுது பார்ப்போம்.

2022-ல் அதிக திரையரங்குகளில் வெளியான படங்கள் வலிமை – 950+, பீஸ்ட் – 750+ விக்ரம் – 800+ தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களின் படங்கள் அதிக திரையரங்குகள் ஓடினாலும் அந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்தவில்லை தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது அந்த திரைப்படமாவது அதிக வசூலை அள்ளும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.