தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது அதிகாலை காட்சி 4 மணிக்கு தொடங்கியது. இதனை காண ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் அதிகாலை காட்சியை கண்டு கலித்தார்கள்.
பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அது மட்டும் இல்லாமல்இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பீஸ்ட் திரைப்படத்தை அதிகாலையிலேயே பார்ப்பதற்காக அனிருத் நெல்சன், பூஜா ஹெக்டே, பிரியங்கா மோகன் ஆகியோர்கள் சென்றுள்ளார்கள் அதன் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதேபோல் பல சினிமா நட்சத்திரங்கள் இந்தத் திரைப்படத்தை பார்த்துள்ளார்கள். முதல் காட்சி முடிவடைந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் விஜய்யின் ஹலமதி ஹப்பிபோ என்ற பாடலுக்கு காரில் அமர்ந்தபடி தன்னுடைய நண்பர்களுடன் ஆட்டம் போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸாகவைத்துள்ளார் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
Checkout @KeerthyOfficial dancing for #HalamithiHabibo when on way to #BeastInVettri …https://t.co/ALKuoQOBCD#BeastFDFS
— Rakesh Gowthaman (@VettriTheatres) April 13, 2022