பீஸ்ட் திரைப்படம் எப்படி இருக்கு.! இதோ ட்விட்டர் விமர்சனம்.!

beast review
beast review

விஜய் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது அதுமட்டுமில்லாமல் ஐந்து மொழிகளில் ரிலீசாகி திரைக்கு வந்துள்ளது.

பீஸ்ட் திரைப்படம் இதற்கு முன்பே வெளியாக வேண்டியது ஆனால் கொரோனா காலகட்டத்தில் படம் தள்ளிப்போனது இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்காக ரசிகர்களின் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்தநிலையில் படம் எப்படி இருக்கிறது என பலரும் கமென்ட் செய்துள்ளார்கள் அதை இங்கே காணலாம்.

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

அனிருத் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பி உள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்து பற்றி இங்கே காணலாம்.