விஜய் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது அதுமட்டுமில்லாமல் ஐந்து மொழிகளில் ரிலீசாகி திரைக்கு வந்துள்ளது.
பீஸ்ட் திரைப்படம் இதற்கு முன்பே வெளியாக வேண்டியது ஆனால் கொரோனா காலகட்டத்தில் படம் தள்ளிப்போனது இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்காக ரசிகர்களின் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்தநிலையில் படம் எப்படி இருக்கிறது என பலரும் கமென்ட் செய்துள்ளார்கள் அதை இங்கே காணலாம்.
பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
#Beast – 1st Half Done
Vera level Comedy, Action perfectly mixed🔥@actorvijay Oneman Show through the Movie.
If 2nd Half is neat, This is the biggest Blockbuster for Vijay🙌Overall படத்துக்கு டிக்கட் கிடைச்சா பார்த்துட்டு சொல்றேன் #BeastFDFS #BeastReview
— The STR Girl 😍 (@_thara__) April 13, 2022
அனிருத் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பி உள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்து பற்றி இங்கே காணலாம்.
Second Half கொல மாஸ் , ரத்தம் தெறிக்க தெறிக்க Fight Scenes
Climax வெறித்தனத்தின் உச்சம்
Fan Boy சம்பவம் நெல்சா 👌🥵🔥#BEAST Block Buster .. 💯👍#BeastFDFS #BeastModeON
— Vijay Fans Team (@VijaiFansFort) April 13, 2022
Orey climax Inka apara nayana pikav le…. Jet lo kurchuni dialoguelu dengatam kadu bike meeda ekki nadipite telustadi #beast
— Rakita (@Perthist_) April 13, 2022
#Beast – Director #Nelson is surely a fanboy! 😄
He packs several highlight moments that will make the fans go crazy! Watch out for the #Pokkiri reference as well 😉
Unlike #Doctor, this one is high on action and minimal on comedy! pic.twitter.com/5JE2G9sPXl
— AzarEliyas786 (@AzarEliyas786) April 13, 2022
Verithanam…And It Considered As Thuppakki 2..💥😳
That's It. that's the tweet.#Beast Verdict – MEGA Block Buster Already
— pspk (@kkpspkfanFc) April 13, 2022
தமிழகத்தின் டாம் க்ரூஸ் Thalapathy Vijay என்றால் அது மிகை ஆகாது.. Fight Sequels வெறித்தனம் Hollywood லெவல் மேக்கீங்.. SURE SHOT BB 2022 #Beast #BeastFDFS
— BEÁST கதிர் (@vibeMadmax) April 13, 2022
#BeastModeON #Beast Enjoyed the film thoroughly !! 😍😍😍😍😍🔥🔥🔥🔥 Absolute feast in theatres !! 😎😎😎
— Thalapathy the King (@DJ_Thalapathy) April 13, 2022
Pure verithanam 🥵🔥 @Nelsondilpkumar nandri ney 😭❤️#Beast @actorvijay
— Şค๓ ᏙƎ✞ЯᎥ🕊️≼ ᴮ̃ᴱ̃ᴬ̃ˢ̃ᵀ̃ (@itz_VJvetri) April 13, 2022