இணையதளத்தில் லீக் ஆன பீஸ்ட் திரைப்படத்தின் காட்சி.? யார் பார்த்த வேலைடா இது… கண்ணீர் வடிக்கும் படக்குழு.

beast
beast

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இதற்கு முன் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். அதனால் பீஸ்ட்  திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் காதலர் தினத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அரபி குத்து பாடலை படக்குழு வெளியிட்டது இந்த பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதி இருந்தார்.

இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள் அரபிகுத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டார்கள். அந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலானது அந்தவகையில் ராஷ்மிகா மந்தனா கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே, யாஷிகா ஆனந்த், மணிமேகலை என பல நடிகர்கள் அரபி குத்து பாடலுக்கு நடனமாடினார்கள்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை யாரோ ஒருவர் இணையதளத்தில் லீக் செய்து வருகிறார்கள் முதலில் மால் சண்டை போடும் காட்சிகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்கள் இப்படி அடிக்கடி பீஸ்ட் திரைப்படத்திலிருந்து விஜய்யின் புகைப்படம் வெளியாகிக் கொண்டே இருக்கிறது அதனால் படக்குழு கொஞ்சம் கவலையில் இருக்கிறார்கள்.

beast
beast

இருந்தாலும் பீஸ்ட் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மட்டும் ரசிகர்களிடம் குறையாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் வீரர்களையும் கூட விட்டுவைக்காமல் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு வருகிறார்கள்.

beast
beast

மேலும் லோகேஷ் கனகராஜ் அவர்களும் நெல்சன் டிலிப்குமர் அவர்களிடம் பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டிருந்தார் இந்த நிலையில் விஜய் ரசிகர்களை தாண்டி பல பிரபலங்களும் விஜயை திரையில் காண ஆவலுடன் இருக்கிறார்கள்.

beast
beast