அரைக்கால் டவுசரில் இணையத்தில் அலப்பறை கொடுக்கும் பீஸ்ட் பட நடிகை..! இணையத்தில் ஒரேடியாக குவியும் லைக்குகள்..!

pooja-hegde-3

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி இவருக்கு வெற்றியை கொடுக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார் இவ்வாறு தெலுங்கில் பல மெகா ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை அல்லு அர்ஜுனுடன் இணைந்து சமீபத்தில் அளவைகுண்டபுரம்லோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா புட்ட பொம்மா என்ற பாடலானது தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்து விட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு இயக்குனர்களும் நமது நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் அந்தவகையில் தளபதி விஜயின் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் இவ்வாறு மறுபடியும் பூஜா தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகரித்து விட்டது.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் சண்டை காட்சிகள் ஜார்ஜியாவில் எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் சென்னையில் பாடல் காட்சிகள் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது மீதமுள்ள சண்டைக் காட்சியை எடுப்பதற்காக படக்குழுவினர்கள் ரஷ்யாவில் உள்ள மிகப் பிரமாண்டமான இடத்தை தேர்வு செய்துள்ளார்கள்.

pooja hegde-2
pooja hegde-2

பொதுவாக முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த நடிகை ஏற்கனவே பிரபலமானது  மட்டுமின்றி அவ்வப்போது ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அரைக்கால் டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொகையும் காட்டி பூஜா ஹெக்டே ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வரை வெளிவந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.