பிகினி உடையில் படுமோசமான போஸில் பீஸ்ட் பட நடிகை..! இணையத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்..!

pooja hegde
pooja hegde

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே இவ்வாறு உருவான என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜீவா நடித்து இருப்பார்.  மேலும் இத் திரைப்படம் வெளிவந்த நிலையில் சரியான வெற்றி பெறாததால் காரணமாக தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

அந்த வகையில் தெலுங்கு சினிமா பக்கம் இவர் சென்ற பிறகு ஏகப்பட்ட மிக அதிக திரைப்படங்களில் நடித்ததுமட்டுமில்லாமல் முன்னணி நடிகையாகவும் வலம் வர ஆரம்பித்து விட்டார் இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்டபுரம்லோ என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார் அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட புட்ட பொம்மா என்ற பாடல் மாபெரும் ஹிட்டானது மட்டுமில்லாமல் இந்த பாடல்  தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமான நமது நடிகை சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரிப்பது மட்டும் இல்லாமல் புது புது அப்டேட் கிளம்பி திரைப்படத்தை பற்றி வெளியாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகள் ஜார்ஜியாவில் மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டது மட்டுமில்லாமல் சென்னையில் பல்வேறு பாடல்களும் படமாக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தின்  மீதமுள்ள சண்டைக்காட்சி  ரஷ்யாவில் எடுக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நமது நடிகை பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இதோ அந்த புகைப்படம்.

pooja hegde
pooja hegde