ஷூட்டிங்கை முடித்த “பீஸ்ட்” படக்குழு.! விஜய்யும் – நெல்சன் திலீப் குமாரும் கட்டித் தழுவிய கியூட் புகைப்படம் இதோ.

vijay and nelson dilipkumar
vijay and nelson dilipkumar

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன அதற்கேற்றார்போல இயக்குனர்களும், நடிகர்களும் ரெடியாக இருக்கின்றனர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறை இயக்குனர்கள் புதிய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரவு பகல் பார்க்காமல்  குறைந்த நாட்களிலேயே  படத்தை எடுத்து அசத்துகின்றனர்.

அந்தவகையில் நெல்சன் திலீப் குமார் தற்போது விஜய்யை வைத்து “பீஸ்ட்” என்னும் திரைப்படத்தை சீக்கிரமாகவே எடுத்து முடித்துள்ளார் என்ற தகவல் உலா வருகின்றன நெல்சன் திலீப்குமார் தளபதி விஜய்யை வைத்து 65வது திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வந்தது தற்போது சென்னை மற்றும் இந்தியாவை சுற்றி எடுக்கப்பட்டன.

இந்த படத்தில் விஜய் உடன் கை கோர்த்தது பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், சதீஷ் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்தனர். படத்தின் படப்பிடிப்பு இரவு பகல் பார்க்காமல் எடுக்கப்பட்டு வந்தது அண்மையில் கூட விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே  படத்தில் தனது காட்சிகள் முழுமையாக ம முடிந்ததாக அறிவித்தார்.

அவரை தொடர்ந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன அதை வைத்து பார்த்தாலே தெரியவந்துள்ளது படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் கட்டி தழுவிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இது ஒரு அழகான தருணம் என கூறினார்.

அதை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து விட்டது என்று மேலும் படக்குழு அடுத்த கட்ட வேலைகளுக்கு தற்பொழுது ரெடியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளன அந்த வகையில் போஸ்ட் புரமோஷன் வேலைகளில் களம் இறங்க ரெடியாக இருக்கிறது.

vijay and nelson dilipkumar
vijay and nelson dilipkumar