தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால் இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் முதன்முதலில் மாடலிங் துறையில் இருந்து தான் பிறகு சினிமாவில் நடிக்க வந்தார்.
தமிழில் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார், காலா திரைப்படம் இதுவரைக்கும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார், இந்த நிலையில் பல நடிகைகள் பட வாய்ப்பு குறைந்து விட்டால் புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பை தேடுவார்கள்.
அந்த யுத்தியை தற்போது சாக்ஷி அகர்வால் கடைபிடித்து வருகிறார், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை அள்ளி வீசி வருகிறார் இவர் வீசியதில் ஏதாவது ஒரு இயக்குனர் சிக்குவார்கள் என காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் காலை வணக்கம் என பதிவிட்ட போட்டோ இணையதளத்தில் வைரலானது.
காலை வணக்கம் கூறுவதற்கு எதற்கு இப்படி ஒரு கவர்ச்சி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள் இந்த நிலையில் பெரிய பிரகாசமான சிரிப்பிற்கு அடிமை யாகங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை ஆட்கொள்ள விட்டுவிடாதீர்கள் எனக் கூறி தன்னுடைய பின் அழகை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மோசமாக வர்ணித்து வருகிறார்கள்.