Rashi khanna : பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் வலம் வருகிறார் இவர் ஒரு விஷயத்தை சொன்னாலே அதில் ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பி விடும் அதிலும் நடிகைகளை பற்றி தான் இவர் அதிகமாக பேசுவார். அந்த வகையில் பாடி டிமாண்டிங் என இவர் அடிக்கடி பல நடிகைகள் குறித்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அது மட்டும் இல்லாமல் சில நடிகைகள் இவரை நேரடியாக எதிர்த்து உள்ளார்கள் ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் அதே தோரணையில் நடிகைகளை பற்றி அவதூறாக பேசுவதும் பாடி டிமாண்டிங் பற்றி பேசுவதும் தொடர்ந்து வருகிறார் அதிலும் இவர் பேசிய பிறகு உண்மை இல்லை என்றால் மறுப்பு தெரிவிக்க வேண்டியது தானே என கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசி விடுகிறார்.
இவ்வாறு பேசி வந்த பைல்வான் ரங்கநாதன் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் அந்த வகையில் நடிகை ராஷி கண்ணா குறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்து உள்ள தகவல் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசி கண்ணா குறித்து அவர் கூறியதாவது முத்தக் காட்சியில் நடிப்பேன் எனவும் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் ராசி கண்ணா சபதம் எடுத்துள்ளாராம் இவர் ஏற்கனவே இளம் வயதில் காதலில் தடுக்கி விழுந்தவர் ஆனால் அப்பொழுது அந்த காதல் கை கொடுக்காமல் போனதால் காதல் தோல்வி ஆகிவிட்டது என துவண்டு போகாமல் காதலை வெறுக்கவும் இல்லாமல் அடுத்த காதலை தேடிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் காதல் திருமணம் தான் செய்வேன் என ஒற்றை காலில் நிற்கிறார் ராசி கண்ணா அதுமட்டுமில்லாமல் லிப்லாக் காட்சி கவர்ச்சி காட்சி என ஆகியவற்றில் நடிப்பதை போல் படுக்கையறை காட்சியிளும் நடிக்க தயாராக இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நடிப்பு என்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைப்பது தான் அந்த வேலையை தான் அவர் செய்கிறாராம் என்று பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.