bavatharani net worth : மறைந்த பாடகி பவதாரணியின் சொத்து மதிப்பு தற்போது தெரியவந்துள்ளது.?
இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி நேற்று மாலை 5.20 மணிக்கு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் இவர் சமீப காலமாக புற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் அதனால் புற்றுநோய் சிகிச்சைக்காக இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி திடீரென மரணமடைந்தார் இவரின் உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது இவர் கிட்டதட்ட ஐந்து மாதங்களாக உடல் நல பிரச்சனையால் இருந்தவர். தற்பொழுது அவருக்கு வயது 47 சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடலை பாடியுள்ளார் அது மட்டும் இல்லாமல் பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பவதாரணி.! தேவா முதல் ஜிவி பிரகாஷ் வரை .. இதோ லிஸ்ட்
அப்படி இருக்கும் நிலையில் பவதாரணி மறைந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ள இவர் பாரதி என்ற திரைப்படத்தில் தேசிய விருதையும் வென்றுள்ளார் இந்த நிலையில் இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 300 முதல் 350 கோடி இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது சிறுவயதிலேயே பின்னனி பாடகியாக பணியாற்றி வந்தார் பவதாரணி.
இவர் 2005 ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சபரி ராஜன் ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார் இவர்களுக்கு குழந்தை கிடையாது ஆனால் மொத்த சொத்துக்களையும் தனது மனைவி பவதாரணி மீதுதான் வாங்கியுள்ளார் அதேபோல் இவரின் குரல் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் அனைத்து பாடல்களிலும் இவர் பாடிய பாடல் மட்டும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பவதாரணி.! தேவா முதல் ஜிவி பிரகாஷ் வரை .. இதோ லிஸ்ட்
அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையே என்ற பாட்டு மாபெரும் ஹிட் அடித்தது இவரின் மறைவு சினிமா உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..