அடக்கடவுளே இப்படியே ஆகணும் பவதாரணிக்காக இரங்கல் தெரிவித்த சினிமா பிரபலங்கள்..

bavatharani 2
bavatharani 2

bavatharani : மறைந்த பவதாரணிக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் இதோ அவர்களின் பதிவு.

இளையராஜாவின் மகள் பாவதாரணி இவர் ஒரு பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் இவர் ஆயுர்வேதிக் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சை பலன் இன்றி திடீரென மரணமடைந்தார் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது இதற்காக இலங்கைக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று இளையராஜா இலங்கை சென்றுள்ளார் இந்த நிலையில் நேற்று மாலை 5.30  மணிக்கு தான் மரணமடைந்தார் அவரின் உடல் இன்று சென்னைக்கு வருகிறது பவதாரணிக்கு தற்பொழுது வயது 47 இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார் மேலும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கிட்டத்தட்ட பத்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார் பின்னணி பாடகி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி ஆவார்.

இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து தங்களுடைய பதிவை வெளியிட்டு வருகிறார்கள்.