வெள்ளித்திரை சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கிறதோ அதே அளவிற்கு தொகுப்பளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஒருசில தொகுப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள்.
தனது பேச்சு திறமையினாலுக் மிகவும் காமெடியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இரண்டிலும் தொகுப்பாளராக பணியாற்றிய சின்னத்திரையில் பிரபலமடைந்தார்.
தொகுப்பாளராக பணியாற்றிய ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த இமேஜையும் டேமேஜ் செய்து கொண்டார் என்றுதான் கூறவேண்டும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு முன்பு இவர் ஒரு சிறந்த தொகுப்பாளினி ஒரு நிகழ்ச்சியை சுறுசுறுப்பாகவும் காமெடியாகவும் கொண்டு செல்வார் என்று தான் ரசிகர்கள் அனைவரும் நினைத்தார்கள்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்பு தான் முக்கியம் என்று பைத்தியக்காரத்தனமாக சில விஷயங்களை செய்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவரை ரசிகர்கள் அங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அர்ச்சனா சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் வகையில் தனது மகனுடன் இணைந்து பாத்ரூம் வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இவர் என்று பாத்ரூம் வீடியோ வெளியிட்டார் அதிலிருந்து தற்போது வரையிலும் இவரை மிகவும் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வரும்.
ரசிகர்களை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சனம் செட்டியும் அர்ச்சனாவை மிகவும் பங்கமாக கலாய்த்து உள்ளார். நாட்டுல அதிகம் பிரச்சனை இருக்கு உங்க பாத்ரூம் பிரச்சனையை உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று மிகவும் கிண்டலாக கூறியுள்ளார்.