தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் பாலா இயக்கத்தில் நடிப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்த திரைப்படத்தினை 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதையில் உள்ளபடி சூர்யாவே அனைத்து வேலைகளையும் செய்வது போல் காட்டப்பட்டுள்ளது இப்படத்தில் உள்ள முதல் கட்ட படப்பிடிப்பு ஆனது கன்னியாகுமரியில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் சூர்யா மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இதன் காரணமாக சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார் என தெரியவந்துள்ளது ஆனால் அதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி என படக்குழு தரப்பினரின் பக்கத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகிக்கு டூரிஸ்ட் கைடு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக பல்வேறு வெளிநாட்டு ஆட்கள் தேவை பட்டதன் காரணமாக இயக்குனர் பாலா ஆட்களை சீனா மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இந்த திரைப்படத்தில் துணை நடிகர்களை தேர்வு செய்துள்ளார்.
மேலும் அவர்கள் அனைவருக்கும் ஒரே ரூம் கொடுக்காமல் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை கொடுத்து சாப்பாடு சம்பளம் என அசத்தி உள்ளாராம். இதனால் தற்போது படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக செலவாகி வருகிறது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதிகமாக செலவாகுவதன் காரணமாக சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவிர உருவது மட்டுமில்லாமல் பாலாவின் படங்கள் எப்பொழுதும் கம்மியான பகுதியில்தான் உருவாகும் தற்போது இப்படி அதிகமான பட்ஜெட்டில் உருவாகிறது இதனால் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ஆனால் பாலா நினைத்தால் சில காட்சிகளுக்கு தகுந்தார் போல் சில ஆட்களை இங்கே நடக்க வைத்து கொள்ளலாம் ஆனால் அவர் பர்பஃசன் மிக முக்கியம் என்ற காரணத்தினால் வெளிநாட்டு நடிகர்களை கொண்டுவந்து நடிக்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.