18 வயது நடிகைக்கு இரக்கம் காட்டும் பாலா – அப்ப எங்கள பார்த்தா உங்களுக்கு என்ன பைத்தியக்காரி மாதிரி தெரியுதா.. கோபத்தில் மற்ற நடிகைகள்.!

bala

இயக்குனர் பாலா தமிழ் சினிமா உலகில் இதுவரை பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த திரைப்படங்கள் அனைத்துமே மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படங்களாக இருந்து வந்துள்ளன.  இயக்குனர் பாலா தற்போது சூர்யாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து S 41 படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரிய வருகிறது. இதன் சூட்டிங் கன்னியாகுமரி தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார் மற்றும் பல டாப் நட்சத்திரபட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல்களை உள்ளது.

அதாவது இயக்குனர் பாலா பெரும்பாலும் எந்த கதாபாத்திரல் ஹீரோ ஹீரோயின் நடிக்கிறார்களோ அதே கதாபாத்திரத்தில் ஏற்றார் போல இருக்க வேண்டும் என்பதற்காக எப்படிப்பட்ட மேக்கப்பாக இருந்தாலும் அதை போட சொல்வாராம் அதனால் தான் இயக்குனர் பாலாவின் படங்களில் அழகாக இருக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் கூட அழுக்கான சட்டை அழுக்கான கலரில் அந்த கதாபாத்திரமாகவே படம் முழுக்க நடிப்பார்கள்.

குறிப்பாக சேது படத்தின் தொடங்கி இவரது கடைசி படம் வரை அனைத்து நடிகர், நடிகைகளையும் பெரும்பாலும் அழுக்கான கெட்டபிலே  நடித்திருப்பார்கள். குறிப்பாக இவரது படத்தில் எந்த ஒரு நடிகையும் அழகாக பார்த்திருக்கவே முடியாது. இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யாவின் 41வது திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடிக்கும் 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு மட்டும்  தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.

keerthy shetty
keerthy shetty

கீர்த்தி ஷெட்டி  S 41 படம் முழுக்க சும்மா தேவதை போல் ஜொலிக்கும் அளவிற்கு சும்மா சூப்பராக நடித்து வருகிறாராம். இயக்குனர் பாலா இதுவரை எல்லா நடிகைகளையும் அழுக்காக காட்டிவிட்டு இந்தப் படத்தில் மட்டும் கீர்த்தி ஷெட்டியை அழகாக காட்டுகிறார். இதனால் இந்த படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பதை கண்டுபிடிக்கவே முடியாமல் தற்பொழுது ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் மண்டையை பீச்சிக்க ஆரம்பித்துள்ளனர்.