பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் டி ஆர் பி இல் நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கோபி பேச்சை கேட்டுக் கொண்டு ஈஸ்வரி கோபி வீட்டிற்கு ராதிகாவுடன் வந்து விட்டார்.
இங்கு வந்ததிலிருந்து ஈஸ்வரியின் ஆட்டம் கொஞ்சம் ஓவராக இருந்ததால் ராதிகா மற்றும் ராதிகாவின் அம்மா மாஸ்டர் ப்ளான் போடுகிறார்கள். காபி போட்டு எடுத்துக் கொண்டு கொடுக்கிறார் ராதிகாவின் அம்மா அப்பொழுது காபி நல்லா இல்லை என திருப்பி கொடுக்க ராதிகாவின் அம்மா அதனை தட்டி விடுகிறார்.
என்ன சம்மந்தி காபி நல்லா இல்லனா கொடுக்க வேண்டியது தானே அதுக்கு எதுக்கு தட்டி விட்டீங்க என ஈஸ்வரியை பார்த்து ராதிகாவின் அம்மா கேட்கிறார் உடனே ஈஸ்வரி காபியை தட்டி விட்டுட்டு வேணும்னே நாடகம் ஆடுறியா என கேட்கிறார் உடனே ராதிகாவை அழைத்து ஈஸ்வரி கூற அதற்கும் ஏன் இந்த காப்பிய தட்டிவிட்டு இப்படி பேசுறீங்க என கூறுகிறார்.
உடனே ஈஸ்வரி கோபிக்கு போன் பண்ணுகிறார் கோபி வந்தவுடன் ஏன் காபி கொட்டி கடக்குது என கேள்வி எழுப்புகிறார் அதற்கு ராதிகாவின் அம்மா உங்க அம்மா தான் காபி நல்லா இல்லன்னு வேணும்னே தட்டி விட்டாங்க என பேசுகிறார் கை ங்களே தட்டி விட்டு நாடகம் ஆடுறீங்கள என ஈஸ்வரி கோபப்படுகிறார் யார் நாடகம் ஆடுறா நீ தான் நாடகம் ஆடுற என்ன மாறி மாறி திட்டிக் கொள்கிறார்கள்.
மேலும் வாக்குவாதம் மூத்த கோபி மண்டையை பிச்சி கொண்டு நிற்கிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.