மூன்று நடிகைகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் “பயில்வான் ரெங்கநாதன்” – இந்த நடிகைகளை மட்டும் திட்டினதே கிடையாது.?

baiyilwan renganathan
baiyilwan renganathan

பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகள் தொடங்கி சினிமா உலகில் தற்பொழுது கால் தடம் பதித்த இளம் நடிகர, நடிகைகள் வரை அனைவரையும் பற்றி தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மேலும் குறிப்பாக சிலரின் அந்தரங்க விஷயங்களை போட்டு உடைப்பதால் நடிகர் நடிகைகள் அவர் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர் இதுவரையிலும் அவர் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை சொல்லி உள்ளார்.

மேலும் அவர்கள் குறித்து தாறுமாறாக பேசியும் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அவரிடம் பேட்டி ஒன்றில் நீங்கள் எல்லா நடிகர் நடிகைகளையும் இப்படித்தான் திட்டித் தீர்த்து வருகின்றனர் எந்த நடிகரும் நடிகையையுமே நல்லவர்கள் கிடையாதா என கேட்டனர் அதற்கு அவர் ஒரு லிஸ்ட் கொடுத்தார்.

தமிழ் சினிமா உலகில் நல்ல நடிகர் நடிகைகள் இருக்கின்றனர் என கூறி அவர் சொன்னது நடிகை நதியா கவர்ச்சியை நம்பாமல் தனது திறமையை நம்பி படங்களில் நடித்தார். அவர் ஒரு நல்ல நடிகை அவர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது என கூறினார்.

இவரை போலவே தமிழ் சினிமாவில் இன்னும் சிலர் இருக்கின்றனர் எனவும் கூறினார் அவர் நதியாவை தொடர்ந்து சுபலட்சுமி, சரிதா போன்ற நடிகைகளும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து வந்தவர்கள் என கூறினார் அவர்கள் மீது எந்த குறையும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.