மூன்று திருமணம் செய்துக் கொண்ட நீயெல்லாம் என்னை பற்றி பேசலாமா என பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்.!

payilvan
payilvan

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக பிரபல நடிகர், நடிகைகள் பற்றிய அவதூறான செய்திகளை தொடர்ந்து கூறி வருபவர் தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்களை கூறி வருவதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்து வருகிறது மேலும் ஏராளமான பிரபலங்களும் அவரெல்லாம் என்ன சொல்லி திருத்துவது என்று தெரிய விலை என்றும் கூறியுள்ளார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நடிகையும் டாக்டருமான ஷர்மிளா பயில்வான் ரங்கநாதன் பற்றி அவருடைய யூடியூப் சேனலில் மிகவும் கேவலமாக பேசியுள்ளார். இப்படிப்பட்ட நிலை எண் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் பயில்வான் யூடியூப் சேனல் ஒன்றில் ஷர்மிளாவை கண்டபடி திட்டி இருந்தார். அதில் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நடிகை என்னை பற்றி பேசி உள்ளார்.

எனக்கு ஒரு மனைவி ஒரு மகன் இரண்டு மகள்கள் நான் நடிகர் தான் ஆனால் எனக்கு காதலியும் சட்டமும் இல்லை. என்னைப் பற்றி அவதூறாக பேசிய ஷர்மிளா இரவு 11 மணி 1 ஒரு மணி வரை நடத்திய புதிரும் புனிதமும் என்ற நேர நிகழ்ச்சியில் தான் பிரபலமானார். டாக்டராக இருந்து பலான கேள்விகளுக்கு பதிலுக்கும் மருத்துவர் நிகழ்ச்சி தான் அது.

sharmila
sharmila

மருத்துவத்துறையிலேயே கிளினிக் வைத்து பிழைக்கலாமே ஏன் நடிப்பு என்று கண்டபடி கேட்டுள்ளார். மேலும் மூன்று விவாகரத்து செய்த நடிகை நீங்கள் என்னை பற்றி பேசலாமா என்று மிகவும் பங்கமாக கூறியுள்ளார் ரங்கநாதன். நடிகை ஷர்மிளா தொடர்ந்து ஏராளமான சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் பகல் நிலவு, ராஜா, புத்திர புனிதமா, வள்ளி, அக்னி பறவை என தொடர்ந்து ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிவானி நாராயணன், சிந்து ஷ்யாம், முகமது அசிம், மீதுன் ராஜ், பவித்ரா, சிப்பு சுரேன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.