பாகுபலி திரைபடத்தின் வசூலையே தட்டி தூக்கிய சூர்யாவின் சூரரை போற்று..! இனிமே யாராவுது கிட்ட வருவிங்க..!கிட்ட

surya
surya

bahubali movie collecton over taken by surya surarai potru movie: சூர்யா தற்போது அடுத்அடுத்த திரைப்படங்களில் நடிக்க உள்ளார் இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கயுள்ளார் மேலும் இந்த படம் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது வெளிவந்த நாளிலேயே 55 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது.

ஆனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் இந்த வாரத்தையும் சேர்த்து 600 கோடிக்கும் மேல் வசூல் அளித்திருக்கும் என குறிப்பிடதக்கது. மேலும் இந்த திரைப்படத்தை இதுவரை 110 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது.

4 வாரத்தில் மட்டும் ஒரு டிக்கெட்டுக்கு 120 ரூபாய் என்று கணக்கு பண்ணாலும் ரூபாய் ஆயிரத்து 320 கோடி வரை வசூல் செய்திருக்கும் என குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு வசூலை வைத்து பார்க்கும்போது பாகுபலி பட வசூலை எல்லாம் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓரங்கட்டிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

இந்த தகவல் தற்பொழுது சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

surya
surya