பாட்ஷா படம் ரீமேக் செய்தால் “ஹீரோ” இவர் தான் – மனுஷன் சூப்பரா நடிப்பான்.. அடித்து சொல்லும் பிரபல நடிகர்.

basha
basha

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் செல்வாக்கையும் அவர் வைத்திருக்கிறார் என்றால் ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் படம்தான் அந்த அளவிற்கு கதையை தேர்வு செய்து நடித்திருந்தார்.

குறிப்பாக பாஷா, படையப்பா, அண்ணாமலை, அருணாச்சலம், சிவாஜி, எந்திரன் என இவரது படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு படத்தில் பிரமாதமாக நடித்து வெற்றிக்கனியை  பெற்றுள்ளார். இப்பொழுதும் கூட வருடத்திற்கு ஒரு படங்களை கொடுத்து கூடிக் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் பழைய படங்கள் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த படங்கள் அதில் ஒன்று பாஷா. இந்த படத்தில் தனது தனித்துவமான ஸ்டைலை காட்டி நடித்திருப்பார்.

படம் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது மேலும் இதன் மூலம் மிகப்பெரிய அளவில் உயர்ந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரகுவரன், நக்மா, ஆனந்தராஜ், ஜனகராஜ், சரண்ராஜ், விஜயகுமாரி, யுவராணி, தேவன் என பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் ரீமேக் அல்லது இரண்டாவது பாகம் யார்  நடித்தாலும்..

சிறப்பாக இருக்கும் என பலரும் பேசி வருகின்றனர். ஆனால் ரஜினிக்கு இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிப்பதில் விருப்பமில்லை அது மட்டுமில்லாமல் பாட்ஷா படம் மாதிரி ஒரு படத்தை மீண்டும் பண்ணவும் முடியாது எனவும் கூறி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல காமெடி நடிகர் கருணாகரன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாட்ஷா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்தால் மட்டுமே சூப்பராக இருக்கும்..

ajith
ajith

ஏனென்றால் பாட்ஷா படம் அஜித்துக்கு சூப்பராக பொருந்தும் என கூறினார். ஏற்கனவே ரஜினியின் பில்லா படத்தின் பெயரில் அஜித் நடித்து மிரட்டி இருந்தார். அதே போல  பாட்ஷா படமும் ரீமேக் செய்யப்பட்டால் அஜித் பயங்கரமாக மிரட்டுவார். அந்த படம் பெரிய அளவில் இன்னும் பேசப்படும் எனவும் அவர் கூறினார்.