தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பேச்சிலர். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை திவ்யபாரதி அவர்கள் நடித்திருந்தார்.
இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் பேச்சுலர் மட்டுமின்றி இது தான் அவருடைய அறிமுக திரைப்படமாகவும் அமைந்தது. இதுவரை இந்த திரைப்படத்தினை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் அவர்கள் இயக்கியிருந்தார்.
மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் ஏனென்றால் காதலர்கள் பலரும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கூறும் ஒரே வார்த்தை பேச்சிலர் ஆகவே இருந்திருக்கலாம் என்ற வசனம் தான்.
அந்த வகையில் இதனை அடிப்படையாக வைத்துதான் படக்குழுவினர்கள் இந்த திரைப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார்கள். இவ்வாறு உருவான இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் gv பிரகாஷ் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது என்று கூறலாம்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவை கூட படக்குழுவினர்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த திவ்யா பாரதி போட்டோஷுட் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் மிக இறுக்கமான உடை அணிந்து கொண்டு செம மாடர்னான போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக போய்விட்டது.