babloo prithiveeraj net worth : காதல் என்பது ஒரு உணர்வு ஆறிலிருந்து அறுபது வயது வரை எந்த வயதிலும் காதல் வரலாம் காதலில் நல்ல காதல் கெட்ட காதல் இல்லை காதல் என்றாலே ஒரு ஜாலியான விஷயம் தான். அப்படிதான் 57 வயதில் பப்லுவுக்கு காதல் பூத்தது கெடச்சது எல்லாம் மொட்டு என பபுலுவும் ஷீத்தலை காதலித்து வந்தார் கொஞ்சம் கூட யோசிக்காமல் 57 வயதில் 23 வயதுக்குள் இருக்கும் பெண்ணை காதலித்தால் இந்த காதலை மீடியா மூலம் வெளி உலகத்திற்கும் கூறினார்.
ஆனால் தற்பொழுது பெயரைக் கெடுத்துக் கொண்டார் பப்லு. பப்லு எம்ஜிஆரின் நாளை நமதே திரைப்படத்திலும் சிவாஜியின் தம்பியாக நான் வாழவைப்பேன் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழ் நாட்டில் முதல் 100 கோடி, 200 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.? வியந்து போன கமல், விஜய்
வெள்ளி திரையில் தான் ஜொலித்துக் கொண்டிருந்தார் என்று பார்த்தால் சின்னத்திரைையிலும் கால் தடம் பதித்தார். அந்த வகையில் அலைபாயுதே, வாணி ராணி, மர்மதேசம் ஆகிய தொடர்களிலும் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி என பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக கலந்து கொண்டார்..
பப்லு ஒரு கார் பிரியர் கால நேரத்திற்கு ஏற்றவாறு பல கார்களை மாற்றிக் கொண்டே இருப்பார் பல கார்களை பயன்படுத்தி உள்ளார் இவருக்கு தற்பொழுது 57 வயது என்றால் யாராலும் நம்ப முடியாது அந்த அளவு இளமையான தோற்றத்துடன் இருக்கிறார் அதற்கு காரணம் இவர் ஜிம் ட்ரைனர் ஆக இருப்பதுதான் அடிக்கடி ஜிம் வொர்க் அவுட் செய்து தன்னுடைய உடலை ஷேப்பாக வைத்துக் கொண்டுள்ளார்.
உன் அம்மாவையோ, தங்கையையோ பற்றி இப்படி பேசுவியா.! பயில்வனை கிழித்து தொங்கவிட்ட நடிகர்..
திரைத்துறையை தாண்டி டீ ஷாப் என பல பிசினஸ்களிலும் லாபம் பார்த்து வருகிறார் இவரின் சொத்து மதிப்பு 30 லிருந்து 40 கோடி வரை இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சில மாதங்களாக இவர் பல லட்சங்களை இழந்துள்ளார் அதற்கு காரணம் இவர் வாழ்ந்த வாழ்க்கை எனக் கூறப்படுகிறது. இந்தக் காதலுக்கு பிறகாவது இவருக்கு நல்ல புத்தி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.