பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் முன்னாள் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் போன் பண்ணி அப்பாவுக்கு உடம்பு சரியில்லை கொஞ்சம் வந்து பார்க்க முடியுமா என பாக்கியாவிடம் கேட்க பாக்யா மனசு தாங்காமல் அமிர்தாவிடம் கூறி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் எழிலிடம் கூறிவிடுகிறார்.
உடனே வீட்டில் உள்ளவர்களிடம் பேசி எப்படியாவது சம்மதம் வாங்குகிறார் ஆனால் எழில் போக முடியாது என வீட்டில் உள்ளவர்கள் மறுக்கிறார்கள் அதனால் பாக்கியா அமிர்தாவை அழைத்துக் கொண்டு கணேஷ் இருக்கும் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். அங்கு சென்றவுடன் அமிர்தா கழுத்தில் கத்தியை வைத்து அமிர்தா மற்றும் விஜயாவை கடத்திச் செல்கிறார் பாக்யா பதறிக்கிட்டு வீட்டிற்கு வருகிறார்.
கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் என்னால் முடியாது என விஜயகாந்த் நடிக்கு மறுத்த 5 கதாபாத்திரங்கள்..
வீட்டில் வந்து எழில் மற்றும் செழியனிடம் கூறியவுடன் இருவரும் பைக்கில் தேட கிளம்புகிறார்கள் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அமிர்தா மற்றும் நிலாவை ஒரு குடவனில் கடத்தி வைத்திருக்கிறார் கணேசன் அதுமட்டுமில்லாமல் எழில் கட்டிய தாலியை கழட்டிவிட்டு நாம புதுசா கல்யாணம் பண்ணிக்கலாம் என பேசுகிறார்.
அதே போல் பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் கணேசன் வந்து நிற்கிறார் அதுமட்டுமில்லாமல் கழுத்தில் மாலையை போட்டுக்கொண்டு அமிர்தா கழுத்துலையும் மாலையை போட போகிறார் அயிரை அழைத்து வந்து திருமணத்தை நடத்தி வையுங்கள் எனக் கூற அமிர்தா கழுத்தில் தாலியை கட்ட முயற்சி செய்கிறார்.
2024 ல் தாறுமாறாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக்கொண்ட 5 புதுமுக நடிகர்கள்..
ஆனால் பாக்கியா யோசித்து அந்த கார் நம்பரை அடையாளப்படுத்தி செழியன் இடம் கூற இருவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது..