அமிர்தாவை நேருக்கு நேராக பார்த்து கணேசன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் அப்பா, அம்மா.. பாக்கியலட்சுமி பரபரப்பான ப்ரோமோ

baakiyalakshmi today promo october 8

Baakiyalakshmi today promo October 8 : பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் பாக்கியாவுக்கு பழனிச்சாமி ஒரு புதிய காண்ட்ராக்டிற்கு ரெஃபர் பண்ணுகிறார் அங்கு போன பாக்யாவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது ஏனென்றால் கோபி ஏற்கனவே என்னுடைய ஒய்ஃப் கம்பெனியில் இவர் காண்ட்ராக்ட் எடுத்தார் சரியாக நடத்தவில்லை என காண்ட்ராக்ட் கேன்சல் ஆகிவிட்டது என கூறி பாக்கியா காண்ட்ராக்ட்டை கேன்சல் பண்ணுகிறார்.

மற்றொரு காட்சியில் ஜெனியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றால்தான் செழியனை திருத்த முடியும் என பாக்கியா முடிவு செய்து ஜெனியை வீட்டுக்கு அழைத்து வர அனைவரையும் சம்மதிக்க வைக்கிறார். அந்த சமயத்தில் காண்ட்ராக்ட் கேன்சல் ஆனதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி கோபி ஓட ஒழுங்கா இருந்து இருந்தா இந்த மாதிரி பிரச்சனையே வந்திருக்காது எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

baakiyalakshmi today promo

baakiyalakshmi today promoஅந்த ஆளு என்ன பண்ணுனாரு நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க என எழில் கேட்கிறார். ஆமா உண்மையை சொல்லு கோபி கூட இருந்த வரைக்கும் இவளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது ஆனா இப்ப எல்லா பிரச்சனையும் வந்துட்டு இருக்கு என கூற அதை எல்லாத்தையும் உன் மகன் தான பண்ணிட்டு இருக்கான் என பேசுகிறார்கள்.

பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிய சூர்யா.. இதை லவ் என்று நினைத்து சந்தோஷப்படும் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

மற்றொரு பக்கம் அமிர்தாவை தேடி கணேசன் வந்து கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் ஒரு வழியாக பாக்கியலட்சுமி வீட்டை கண்டுபிடித்து வருகிறார். தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமிர்தாவை தேடி பாக்கியலட்சுமி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது அமிர்தாவுக்கு திருமணம் ஆகி இருந்ததை புகைப்படத்தில் அந்த வீட்டில் பார்க்கிறார் அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் அமிர்தா தன்னுடைய குழந்தை நிலாவை தூக்கிக் கொண்டு சாப்பாடு ஊட்டுகிறார் இதனை பார்த்த கணேசன் பீச்சில் சென்று தன்னுடைய அப்பா அம்மாவிற்கு ஃபோன் பண்ணி பேசுகிறார்.

baakiyalakshmi today episode

என்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைச்சிட்டீங்க இல்ல அமிர்தாவுக்கு இன்னொரு கல்யாணம் ஆயிடுச்சு எல்லாத்தையும் என்கிட்ட இருந்து மறைச்சிட்டீங்க நான் வீட்டுக்கு வந்து அமிர்தா என்னோட குழந்தையோட தான் வருவேன் என விபரீத முடிவை கூறுகிறார். இனி அமிர்தா கணேசனுடன் வாழ்வாரா அல்லது எழிலுடன் வாழ்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

திமிராக பேசிய விஜய்.. திருப்பி அடித்த கமல்.! yellow கார்டுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.? பிக்பாஸ் 7 ப்ரோமோ

மற்றொரு பக்கம் சீரியலில் பொதுவாக ஆண்களுக்கு தான் இரண்டு திருமணம் நடந்து கொண்டிருக்கும் ஆனால் முதன்முறையாக அமிர்தாவுக்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது இது எப்படி நடைமுறைக்கு சாத்தியம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்