பாக்யாவிற்கு போட்டியாக சமையலை கையில் எடுத்த கோபி… வெறிச்சோடி கிடக்கும் பாக்யாவின் ஹோட்டல்..

baakiyalakshmi promo
baakiyalakshmi promo

பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடில் பாக்கியா புதிய ஹோட்டலை திறந்து உள்ளார் அதற்கு மினிஸ்டரை வரவழைத்துள்ளார் மினிஸ்டர் வந்து ஹோட்டலை திறந்து வைத்துள்ளார் ஆனால் கோபி மினிஸ்டரை பாக்கியா ஹோட்டலுக்கு வரவிடாமல் செய்ய பல சதி திட்டங்களை தீட்டினார் அது கடைசியில் அவருக்கு ஆப்பாக அமைந்தது.

கடைசி நேரத்தில் மினிஸ்டர் வந்ததால் கோபி பதுங்கி ஓடுகிறார் அதன் பிறகு ராதிகாவுக்கு பாக்கியாவின் ஹோட்டலை திறப்பிற்கு கோபி வந்தது  தெரிய வர உடனே கோபியை அடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் இன்றைய எபிசோடில் கூட கோபியிடம் கோபி நண்பன் திட்டுகிறார் அதற்கு காரணம் மினிஸ்டரை எங்க ஸ்கூலுக்கு வரவழைக்கிறேன் என நீ பாக்கியாவுக்கு எதிராக தீட்டிய திட்டம் உனக்கு சாதகமாக இருக்கலாம் இது எனக்கு பெரிய அவமானம்.

ஒரு பிளானையும் ஒழுங்கா போட மாட்டியா என கௌதமை அடித்து குமுறும் சித்ரா தேவி!! பக்காவாக பிளான் போட்டு மாமியாரையே கௌத்த மகா.. .

நான் நீ என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு இருந்தேனே இதுவரைக்கும் உனக்கு ஆதரவா தான் இருந்தேன் ஆனா நீயே இப்படி பண்ணலாமா என கோபியை திட்டி விட்டு செந்தில் கிளம்புகிறார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியிடம் புதிய பிசினஸை தொடங்க இருப்பதாக அறிவித்து விட்டு வருகிறார்.

ஈஸ்வரி கிச்சன் என புதிய பெயரை வைத்து ஆரம்பித்துள்ளார் உடனே எழில் என்ன எங்க அம்மாவுக்கு போட்டியா கிச்சன் பக்கம் வரீங்களா என கேட்கிறார் உடனே கோபி உங்க அம்மா எல்லாம் எனக்கு போட்டியா அவங்கள நான் ஒரு ஆளாவே மதிக்கிறது இல்லை என கூற எழிலுக்கு கோவம் வருகிறது இந்த நிலையில் ஹோட்டலை கோபி திறந்து விடுகிறார் கூட்டம் அள்ளுகிறது முதல் நாளே நல்ல கலெக்ஷன்.

கோபி செய்த வேலையை தெரிந்து கொண்ட நண்பன்! ஆள விடுடா இனிமே ஒன் சவகாசமே வேணாம் என வெறுத்து ஒதுக்கிய செந்தில்..

அதேபோல் பாக்யா ஹோட்டலில் ஒரு ஆள் கூட இல்லாமல் ஓட்ட ஆரம்பித்து விட்டார் இனிமேல் பாக்யா ஏதாவது புதிதாக ட்ரை பண்ணுவாரா இல்லை கோபியிடம் தோற்றுப் போய் நிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.