Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் ராதிகா, மயூ கூட நீங்க டைம் ஸ்பென்ட் பண்றதே இல்ல என கோபி கிட்ட கேக்குறாங்க அதற்கு கோபி பிராமிஸா இனிமே நான் ஒங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ற, நம்ம மூணு பேரும் வெளியே போகலாம் என சொல்கிறார் அடுத்து இனியா பிரண்டு கூட கேரளா ட்ரிப் பத்தி பேசி சந்தோஷப்பட்டுகிட்டு இருக்கு..
அப்புறம் பாக்கியா இனியா கிட்ட நம்ம ரெண்டு பேரும் கேரளா ட்ரிப் போனா எப்படி இருக்கும் என்று கேட்க நீ உன் கேண்டின விட்டு வரமாட்ட அப்படியே வந்தாலும் அதை பத்தி தான் பேசிகிட்டு இருப்ப என்று சொல்ல சீரியஸான விஷயம்னா என்கிட்ட வந்துருவ ஜாலியான விஷயம் என்றால் உங்க அப்பா கூட போறியே என்று பாக்கியா இனியா கிட்ட சிரிச்சுகிட்டே கேக்குறாங்க..
அடுத்து நாளைக்கு ஜெனிக்கு வளைகாப்பு இருக்கிறதால அதுக்கான ஸ்வீட்ஸ் எல்லாம் பாக்யாவும் அமிர்தாவும் வீட்ல ரெடி பண்ணிட்டு இருக்காங்க, அப்ப ஈஸ்வரி பாக்கியா இப்படி தான் செழியன் வயதில் இருந்தப்ப அவ வளைகாப்புக்கு அவளே ஸ்வீட் எல்லாம் செஞ்சா என சொல்கிறார். அடுத்து ஈஸ்வரி அவருடைய வளைகாப்பு பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது நான் வளைகாப்பு முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது என்னை பிரிந்து தாத்தாவால இருக்க முடியாம எனக்கு முன்னாடியே கார்ல போய் உக்காந்துக்கிட்டாரு என்று சொல்கிறார் இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்கின்றனர். அடுத்து செல்வி கிட்ட உங்க வளைகாப்பு எப்படி நடந்தது என்று கேட்க என்ன கல்யாணம் பண்ணி குடுத்துட்டு எங்க அப்பா அம்மா போய் சேர்ந்துட்டாங்க என் புருஷன் குடிகாரன் ஆச்சே..
அதனால எனக்கு நானே வளைகாப்பு பண்ணிக்கிட்டேன், வளையல் வாங்கி போட்டுக்கிட்டு நல்லா ஒரு கடையில் போய் சாப்பிட்டு நானே வளைகாப்பு நடத்திக் கொண்டேன் என்று சொல்கிறார். பிறகு ஜெனி வளைகாப்புக்கு தேவையான டிரெஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்காங்க அப்ப செழியன் வராரு செழியன் ஜெனி கிட்ட வீட்ல இருக்குற மத்தவங்க கூட தான் பேசிகிட்டு இருக்க என் கூட பேசவே மாட்டேங்குற என்று கேட்கிறார்.
பிறகு அமிர்தா கூப்பிடுவதும் ஜெனி கீழே போயிடுறாங்க.. அடுத்து செழியனுக்கு மாலினி போன் பண்றாங்க உங்கள பாக்கலாமா என்று கேட்க செழியன் வளைகாப்பு இருக்கு என்று சொல்கிறார் அதற்கு மாலினி நாளைக்கு தானே வளைகாப்பு இப்ப என்ன உங்களுக்கு எந்த வேலையும் இருக்காது வாங்க என்று கேட்க சரி வரேன் என சொல்கிறார்.
பிறகு செழியன் கீழே இறங்கி வந்து ஜெனி கிட்ட உடனே வரேன்னு சொன்னியே வரவே இல்லை என்று கேட்க இங்க தாத்தா பாட்டியோட லவ் ஸ்டோரி ஓடிட்டு இருக்கு அந்த கதைய கேட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ஜெனி போகிறார்.
அதனால் விரக்தியான செழியன் பிறகு மாலினியை பார்க்க செல்கிறார் அங்கு மாலினி அவரோட லவ் பத்தி செழியன் கிட்ட சொல்றாங்க நான் ஒரு பையன லவ் பண்ண அப்புறம் ஃபெயிலியர் ஆயிடுச்சு என செழியன் கிட்ட ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருக்காங்க இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.