பாக்யா தோல் மீது கை போட்டு முத்தம் கொடுக்க முயற்சி செய்யும் கோபி.? நல்ல வேளை ராதிகா பார்க்கல.? வைரலாகும் வீடியோ.

baakiyalakshmi-shooting-spot-video
baakiyalakshmi-shooting-spot-video

Baakiyalakshmi : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ஒரு கூட்டு குடும்ப கதை தான் பாக்கியலட்சுமி சீரியல், இந்த சீரியலில் தாத்தா, பாட்டி, மகன், மகள், பேத்தி என அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பது போல் அதனால் வரும் சில சிக்கல்கள் பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் சீரியலின் கதை.

இந்த சீரியலில் முதலில் பாக்கியவை கோபி திருமணம் செய்து கொள்வார் பிறகு அவரை வேண்டாம் என டைவர்ஸ் செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்வார் அதன் பிறகு கோபி எப்படி வாழ்கிறார் அவர் வாழ்க்கையில் என்னென்ன துயரங்களை அடைகிறார் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த சீரியல்.

சமீபத்திய எபிசோடில் இனிய 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார் அதில் முதல் மதிப்பெண் பெற்றுவிட்டார் அதனால் அனைவரும் கொண்டாடுகிறார்கள் அது மட்டுமே இல்லாமல் பள்ளியில் பாராட்டு விழாவும் நடைபெற்றது ஆனால் அந்த விழாவிற்கு பாக்கியாவால்  போக முடியாமல் போனது இதனால் ராதிகா மற்றும் கோபி இருவரும் கலந்து கொண்டார்கள்.

பிறகு கோபி ஒரு படிப்பு படிக்க வேண்டும் என கூற ஆனால் இனியா  அவருக்கு விஸ்காம் தான் படிக்க வேண்டும் என வாக்குவாதம் செய்கிறார்கள் உடனே பாக்யாவும் அவளுக்கு என்ன படிக்க பிடிக்குதோ அதையே படிக்கட்டும் என கூறிவிடுகிறார் ஆனால் கோபி இனியாவின் படிப்பு செலவை தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்க்கிறார் ஆனால் அக்கவுண்டில் பணமே கிடையாது.

அதேபோல் காலேஜில் பாக்கியா இங்கிலீஷில் பேசி பொளந்து கட்டுகிறார் இதை பார்த்த கோபி அதிர்ச்சி அடைகிறார் இந்த நிலையில் தற்பொழுது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.

கோபி தன்னுடைய முன்னாள் மனைவி பாக்கியவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க செல்ல அதனை இனியா வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ சாதாரணமாக எடுக்கப்பட்டது தான் ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் இதை ராதிகா பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா கோபி என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்