இனியா காலேஜிலேயே அட்மிஷன் போட்ட பாக்கியா.. வெறுத்துப் போய் கோபியிடம் கூறிய மகள்..! ப்ரோமோ

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வரும் பாக்கியலட்சுமி சுயமரியாதையுடன் எப்படி தன் குடும்பத்தை நடத்துகிறார் என்பது தான் கதை..

இதில் படிப்புக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கின்றன. இந்த ப்ரோமோ வீடியோவில் பாக்கியாவும் எழிலும் இனியாவின் காலேஜ்க்கு சென்றுள்ளனர். அங்கு பாக்கியா எழிலிடம் நானும் காலேஜ் போகட்டான்னு கேட்க அதுக்கு எழில் உனக்கு..

காலேஜ் படிக்கணும்னு ஆசையா இருக்கான்னு  அம்மா கிட்ட கேக்குறாங்க பாக்கியா அது அவ்வளவு ஈஸி இல்லடான்னு சொல்றதுக்கு அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லமா.. இந்த பார்ம ஃபில் பண்ணி சைன் போடுமா இது போதும் நான் போய் இந்த ஃபார்ம்ம காலேஜ்ல கொடுக்கிறேன்..

நீ காலேஜ் போறமா அப்படின்னு எழில் சொல்லிட்டு பார்ம் எடுத்துட்டு போய் கொடுக்குறாரு பாக்கியா ரொம்ப சந்தோஷமாகுறாங்க ஆனா இது தெரிஞ்ச இனியா ரொம்ப சோகமாகி அவங்க அப்பா கோபியை வர சொல்லி அப்பாகிட்ட அம்மாவும் காலேஜ் சேந்துட்டாங்க டாடி அப்படின்னு சொல்றாங்க..

அதற்கு கோபி ஷாக் ஆகி என்னது உங்க அம்மா காலேஜ் சேர்ந்துட்டாளா இந்த காலத்துல எந்த காலேஜ்ல அவளுக்கு சீட்டு கொடுக்குறாங்கன்னு கேட்க இனியா நான் படிக்கிறேன் இல்ல அதே காலேஜ் தான் என்று சொல்றாங்க கோபி இதை கேட்டு முழி பிதுங்கி நிற்கிறார்.