பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகளாக நடித்த வந்தவர் ரித்திகா இவர் சீரியலை விட்டு வெளியேறினார் அவருக்கு பதிலாக தற்பொழுது அக்ஷிதா நடித்து வருகிறார்.
அக்ஷிதா அசோக் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கு என்ன வேலி என்ற சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்.
மேலும் சன் தொலைக்காட்சியில் சாக்லேட் என்ற சீரியலிலும் நடித்துள்ளார் இப்படி சீரியலில் நடித்து பிரபலம் அடைந்துள்ள அக்ஷிதா அசோக் அன்பே வா காற்றுக்கென்ன வேலி சாக்லேட் சித்தி 2 என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் அக்ஷிதா அசோக் ஒரு யுடியூப் சேனலை தொடங்கியுள்ளார் அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் தான் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அடிக்கடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் instagram பக்கத்திலும் இவர் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்டு வருகிறார் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
அப்படித்தான் தற்பொழுது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாக்கிய மருமகளா நீங்க நம்பவே முடியவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்