அழகுக்கு மேலும் அழகு சேர்க்க ஜிம் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.!

baakiya-lakshmi-serial-16

தொடர்ந்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிறகு ஒரு கட்டத்தில் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரிவுடன் இணைந்து நடித்த புஷ்பா புருஷன் என்ற காமெடி பட்டி தொட்டி எங்கும் வைரலானது இதன் மூலம் பலருக்கும் இவருடைய முகம் பரிச்சயமானார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுவரையிலும் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இதன் பிறகு வில்லியாக நடிக்க இருக்கிறார். இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதில் ராதிகா கோபி இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

இவ்வாறு இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் நாள்தோறும் தன்னுடைய சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும் இவர் போடும் புகைப்படங்கள் கிளாமர் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வில் நடந்த ஏராளமான தகவலை பகிர்ந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் டைட்டான ஜிம் உடைய ஒரு கிளாமர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

reshma
reshma