தனது அன்பு வலையில் வைத்திருந்த இசையைப்பாளரை தூக்கி எறிந்த பா ரஞ்சித்.! இப்ப யாருக்கு வலை போட உள்ளார் தெரியுமா.?

pa-ranjith
pa-ranjith

சினிமா உலகை பொறுத்தவரை ஒரு இயக்குனரை சிறந்த அந்தஸ்தைப் பெற்றவுடன் தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் அட்டகத்தி படத்தை இயக்கிய பா ரஞ்சித். இதன் மூலம் சினிமா உலகில் என்ட்ரியானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சிறந்த அந்தஸ்தை பெற்றார்.

தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை எடுக்கவுள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது என்பது தெரியும் சமீபத்தில் பா.ரஞ்சித் தெரிவித்தார் இதனால் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வேகம் எடுத்துள்ளது.

தனக்கு பிடித்த ஹீரோ ஹீரோயின் தொடங்கி இசையமைப்பாளர்கள் அச்சிச்டேன்ட் என அனைவரையும் அனைத்து படங்களுக்கும் பயன்படுத்தும் பா. ரஞ்சித். ஐந்து படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை  தூக்கி எறிந்துவிட்டு பா ரஞ்சித். அடுத்த படமான “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்காக அவருக்கு பதிலாக தமிழ் சினிமாவில் இசைக்கு பேர்போன இளையராஜா அவர்களை கமிட் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

பா ரஞ்சித் எனது திரைப்படங்களுக்கு மிக சூப்பராக இசையமைத்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சந்தோஷ் நாராயணன் நட்சத்திரம் நகருகிறது படத்திற்கு இசை அமைக்காதது அவரது ரசிகர்களை தற்போது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் இருவருக்கும் இடையே சற்று கருத்து வேறுபாடு தான் என கூறப்படுகின்றது. அதன் விளைவாகவே பா ரஞ்சித் இசைஞானி இளையராஜாவை கமீட் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.