நடிப்பிற்கு பெயர் போனவர்களில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் சிவாஜி அவருக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் இதுவரை போடாத கெட்டப்பே கிடையாது என சொல்லப்படுகிறது மேலும் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வந்துள்ளன.
ஏன் இவர் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் கூட நல்ல விமர்சனத்தை பற்றி வசூல் ரீதியாக 410 கோடிக்கு மேல் அள்ளி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனுக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து உள்ளன அதன்படி கமல் கையில் தற்போது இந்தியன் 2..
அடுத்ததாக மணிரத்தினதுடன் ஒரு படம், ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடனும் ஒரு படம் பண்ண இருக்கிறார். இதை முடித்த பிறகு தான் மற்ற படங்களில் கமல் கமிட் ஆகுவார் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற இலையில் கமல் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது கமல் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஒரு சில படங்கள் அவரது கேரியரில் பெஸ்ட் படங்களாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அவ்வை சண்முகி இந்த படத்தில் கமல் பெண் வேடம் அணிந்து நடித்திருப்பார் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார் இவர்களுடன் இணைந்து ஜெமினிகணேசன், மணிவண்ணன், டெல்லி கணேஷ், நாசர், நாகேஷ், ரமேஷ் கண்ணா..
மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். அவ்வை சண்முகி படம் வெளியாகி 25 வருடங்கள் மேல் ஆகிவிட்டது இந்த படத்தில் கமலுக்கு மகளாக annie என்ற குழந்தை நட்சத்திரம் நடித்தது. தற்போது வளர்ந்து பெரிய பெண் போல் இருக்கிறார். இப்போ அவர் சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதோ நீங்களே பாருங்கள்..