பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கும் திருநங்கையை மையபடுத்தி எடுத்த கதை அவன் பெயர் அமுதா ட்ரைலர் இதோ.!

உதயா மோகன் இயக்கத்தில், CROWD FUNDING முறையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அவன் பெயர் அமுதா’.இந்த திரைப்படம் திருநங்கையை மைய படுத்தி, சில திருப்பு முனைகளுடன் உருவாகி உள்ளது.

மேலும் படத்தில் தாணு, நிவேதா,அஞ்சனா, கவின் ஆகியோர்கள் நடித்து உள்ளனர்.கேமரா மேனாக சூர்யா பணியாற்றியுள்ளார், படத்தின் எடிட்டராக ஈஸ்வரமூர்த்தி, இசையமைப்பாளராக அசாருதின் பணியாற்றியுள்ளார்.

இந்த திரைப்படம் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணிக்கு RAINBOW CHANNEL எனும் யூடியூப் சேனலில் வெளியாக உள்ளது.