வந்ததே ஓசி இதுல ஓவர் ரேஞ்சுக்கு பந்தாவா..? நயன்தாரா திருமணத்தில் ஓவர் சீன் போட்டு மாட்டிக் கொண்ட அட்லீ..!

nayan-1
nayan-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமானவர் நடிகை சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டதன் காரணமாக பின்னர் அந்த காதல் நிச்சயம் வரை சென்றுவிட்டது.

பின்னர் இவர்களுடைய திருமணம் கடந்த வாரம் 9ஆம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் மிகப் பிரமாண்டமான ஹோட்டலில் நடத்தப்பட்டது அந்த வகையில் இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த கல்யாணத்தில் பத்திரிக்கையை வைத்துள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதி வழங்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் இதில் முக்கிய பிரபலங்கள் ஆக அட்லி, ஷாருக்கான், ரஜினிகாந்த், சரத்குமார், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் நமது இயக்குனர் அட்லி நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஜம்முனு வந்து இறங்கி உள்ளார் இதை பார்த்த அனைவரும் பாலிவுட் பக்கம் சென்றதும் போதும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டி விட்டது போல புது கார் எல்லாம் வாங்கி விட்டார் அட்லி என கிண்டலடித்த வந்தார்கள்.

ஆனால் நமது இயக்குனரோ பல்லாவரத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் ஒருவரின் காரை கடன் வாங்கி வந்ததாக தெரிய வந்துள்ளது நயன்தாராவின் திருமணத்திற்கு வருவதற்கு இவ்வளவு பந்தா தேவையா என பல ரசிகர்களும் கிண்டலடித்து வருவது மட்டும் இல்லாமல் இந்த செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.